ஃபுட் பாய்சன் ஏற்படுவதைத் தவிர்க்க 10 முன்னெச்சரிக்கைகள்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: freepik

கோடை காலத்தில் உணவு மற்றும் குடிக்கும் பானங்களின் விஷயத்தில் சுகாதாரத்தை கட்டாயம் கடைபிடியுங்கள்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: freepik

சமைத்த உணவை நீண்ட நேரம் வைத்திருக்க வேண்டாம். நான்கு முதல் ஆறு மணி நேரத்திற்குள் சாப்பிட்டு விடுங்கள்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: freepik

சாதம், தயிர் சாதம் தவிர, முதல் நாள் மீதமான உணவை சாப்பிடக்கூடாது.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: freepik

மாவை குளிர்சாதன பெட்டியில் வைத்து மீண்டும் பயன்படுத்த வேண்டாம்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: freepik

பால் பொருட்களை புதிதாக உண்ணுங்கள்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: freepik

மாமிசம், மீன், கோழிக்கறி ஆகியவற்றை புதிதாக உண்ணுங்கள்.. சேமித்து வைத்து உண்ணாதீர்கள்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: freepik

கோடையில் துரித உணவுகளை தவிர்ப்பது நல்லது

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: freepik

வெளியில் கிடைக்கும் உணவுகளை சாப்பிடாதீர்கள்..வீட்டு சாப்பாடு நல்லது

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: freepik

ஒரே நேரத்தில் அதிகமாக சாப்பிட வேண்டாம். இரண்டு அல்லது 3 மணி நேரத்திற்கு ஒருமுறை சிறிது சிறிதாகச் சாப்பிடுங்கள்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: freepik