வெந்தய தண்ணீர் 21 நாட்கள் குடித்தால் கிடைக்கும் நன்மைகள்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

சர்க்கரை கட்டுக்குள் இருக்கும். இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை குறைக்க உதவும்.

ஜீரண சக்தி மேம்படும். வாயு மற்றும் வீக்கப் பிரச்சனைகள் குறையும்.

எடை குறைக்க உதவுகிறது. வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து கொழுப்பை எரிக்கிறது.

தோல் பிரகாசமாக மாறும். நச்சுத்தன்மை வெளியேறி சருமத்தின் பளபளப்பு அதிகரிக்கும்.

முடி ஆரோக்கியமாக இருக்கும். முடி உதிர்வதை குறைத்து வளர்ச்சியை அதிகரிக்கும்.

கொலஸ்ட்ரால் குறையும். இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.

ஹார்மோன்கள் சமநிலை அடையும். முக்கியமாக பெண்களுக்கு நல்லது.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

மாதவிடாய் பிரச்சனைகள் குறையும். மாதவிடாய் வலி குறைக்க உதவும்.

சரீரத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற உதவும், நச்சுத்தன்மை நீக்கும் விளைவு உள்ளதாகவும் நம்பப்படுகிறது.