நீச்சல் குளம் போறீங்களா? உஷார்! இந்த 5 நோய்கள் வர வாய்ப்பு!

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: Pexels

நீச்சல் குளத்து நீரை சுத்தம் செய்ய குளோரின் சேர்க்கப்படுகிறது.

Image Source: Pexels

அதிக அளவில் சேர்த்தால் அது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

Image Source: Pexels

நீச்சல் குளத்தில் நீந்த வேண்டும் என்று நினைத்தால் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

Image Source: Pexels

நீச்சல் குளத்தில் குளிப்பதால் தொற்று, தோல் கருமை, வெயிலால் ஏற்படும் எரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

Image Source: Pexels

பூஞ்சை தொற்று அதாவது நுண்ணுயிரிகளால் தோல் மற்றும் நகங்களில் ஏற்படும் பிரச்சனைகள் அதிகரிக்கும்.

Image Source: Pexels

நீச்சல் குளத்தில் அடிக்கடி குளிப்பதால் வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

Image Source: Freepik

நோரோவைரஸ், ஈ கோலை லீஜியோனெல்லா மற்றும் பிற கடுமையான நோய்கள் கூட வரலாம்.

Image Source: Pexels

நீச்சல் குளத்தில் குளிக்கும்போது, தண்ணீர் தவறுதலாகக் கூட வாய்க்குள் செல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: Pexels

நீச்சல்குளத்தில் இறங்குவதற்கு முன் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

Image Source: Pexels