வெயில் காலங்களுக்கான 9 தென்னிந்திய தயிர் சார்ந்த உணவுகள்

Published by: சுகுமாறன்
Image Source: Instagram/@savithri_samayal

1. தயிர் சாதம்

தயிர் என்றால் முதலில் நினைவுக்கு வருவது தயிர்சாதம். வெயில் காலத்தில் சாப்பிடுவதற்கு மிகவும் உகந்தது ஆகும்.

Image Source: Pinterest/SpicyTreatsKitchen

மோர் குழம்பு

மசாலா பொருட்கள், அரைத்த தேங்காய் பால், கறிவேப்பிலை கொண்டு மோர் குழம்பு செய்யப்படுகிறது.

Image Source: Pinterest/eatct

மோர் ரசம்

புளி, மசாலா பொருட்களுடன் மோர் சேர்த்து இந்த மோர் ரசம் செய்யப்படுகிறது. இது புத்துணர்ச்சியூட்டும் ஒரு தென்னிந்திய உணவு ஆகும்.

Image Source: Pinterest/marudhuskitchen

தயிர் அவியல்

காய்கறிகள், தேங்காய் மற்றும் தயிர் ஆகியவை சேர்த்து இந்த தயிர் அவியல் செய்யப்படுகிறது. இது உடலுக்கு ஆரோக்கியம் ஆகும்.

Image Source: Pinterest/cookingfromheart

மாம்பழ புளிசேரி

பழுத்த மாம்பழம், தயிர் சேர்ந்து இந்த மாம்பழ புளிசேரி செய்யப்படுகிறது. புளிப்பு, இனிப்பு சுவையுடன் கூடிய உணவு இதுவாகும்.

Image Source: Pinterest/aprna

வெள்ளரிக்காய் பச்சடி

தயிருடன், வெள்ளரிக்காய் கொண்டு தயாரிக்கப்படும் இந்த வெள்ளரிக்காய் பச்சடி மிகவும் குளிர்ச்சிகரமான உணவாகும்.

Image Source: Pinterest/mharini

பழம் புளிசேரி

பழுத்த வாழைப்பழங்கள், மசாலா பொருட்களை கொண்டு தயிருடன் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த உணவு புளிப்பு, இனிப்பு சுவை கொண்டது.

Image Source: Pinterest/priyai

தயிர் சாறு

மசாலா, கடுகு போன்றவை தயிருடன் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த தயிர் சாறு செரிமானத்திற்கு மிகவும் ஆரோக்கியமானது ஆகும்.

Image Source: Pinterest/whiskaffair