உடலில் வைட்டமின் D-யை அதிகரிப்பது எப்படி?

உடல் நலனை பராமரிக்க வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

வைட்டமின் D எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது

இந்த சூழ்நிலையில், வைட்டமின் D யை எவ்வாறு அதிகரிக்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

உடலில் வைட்டமின் டியின் அளவை அதிகரிக்க சூரிய ஒளி பெறுவது மிகவும் அவசியம்.

தினமும் உடலில் 15 நிமிடங்கள் வெயில் பட வேண்டும்.

எள்ளு எண்ணெயால் மசாஜ் செய்தாலும் வைட்டமின் டி கிடைக்கும்

உணவுப் பட்டியலில் காளான், கருப்பு எள், நாட்டு நெய் போன்றவற்றைச் சேர்த்துக் கொண்டால் நன்மை கிடைக்கும். ஏனெனில் இவை வைட்டமின் டியின் நல்ல ஆதாரங்கள்.

இதனுடன் கொழுப்பு நிறைந்த மீன் சாப்பிடுவதன் மூலம் உடல் அதிக அளவில் இந்த வைட்டமினைப் பெறுகிறது.

முட்டையின் மஞ்சள் கரு வைட்டமின் டியின் நல்ல ஆதாரம். இதை சாப்பிடுவதன் மூலம் வைட்டமின் டி குறைபாடு நீங்கும்.

மேலும் பால் தயிர் பன்னீர் ஆகியவை வைட்டமின் டியை இயற்கையாகவே அதிகரிக்க உதவுகின்றன