வாழ்நாள் முழுவதும் சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்க இதையெல்லாம் செய்யுங்க!

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_28.jpg

சிறுநீரகம் உடலில் ஒரு வடிகட்டியாக செயல்படுகிறது இது இரத்தத்தில் இருந்து நச்சுக்களை வெளியேற்றுகிறது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

இப்போது சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும் குறிப்புகள் பற்றி தெரிந்துகொள்வோம்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

உடலின் தேவைக்கேற்ப தண்ணீர் குடித்தால் சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

அதிக உப்பு இரத்த அழுத்தத்தை அதிகரிக்கலாம் இது சிறுநீரகத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

பழங்கள் காய்கறிகள் மற்றும் சத்தான உணவை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது நல்லது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

நடைபயிற்சி யோகா மற்றும் லேசான உடற்பயிற்சி உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் அடிக்கடி வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்வது நல்லதல்ல.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

இது வெறும் தகவலுக்காக மட்டுமே நிபுணர்களின் ஆலோசனையைப் பின்பற்றுவது நல்லது.