முகத்தை பளபளப்பாக்கும் அரிசி கழுவிய நீர்.. எப்படி தெரியுமா?

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

அரிசி நீரில் வைட்டமின் பி, சி, ஈ உள்ளது. இது சரும நிறத்தை மேம்படுத்துகிறது. மந்தத்தன்மையை குறைக்கிறது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

சரும எரிச்சல் பிரச்சினைகளைத் தடுக்க அரிசி நீரில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் உதவுகின்றன.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

சரும ஈரப்பதத்திற்கும் இதைப் பயன்படுத்தலாம். ஃபேஸ் மிஸ்டாக நல்ல பலன்களை அளிக்கிறது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

போர்ஸ்களை இறுக்கமாக்கி.. சருமம் மென்மையாக இருக்க உதவுகிறது. சரும அமைப்பை மாற்றுகிறது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் சன் டேமேஜ் ஏற்படாமல் சருமத்தைப் பாதுகாக்கின்றன.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

சுருக்கங்கள் வராமல் தடுக்க, ஆன்டி ஏஜிங் பண்புகளுடன் இளமையான சருமத்தை அளிக்கின்றன.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

க்ளென்சராகவும் இதைப் பயன்படுத்தலாம். முகத்தில் உள்ள அழுக்கு, எண்ணெயை நீக்குகிறது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

இது சருமத்திற்கே அல்ல, முடிக்கும் நல்ல பலன்களை அளிக்கிறது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

ஏதேனும் சந்தேகம் இருந்தால் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெறுவது நல்லது.