நல்ல தூக்கம் வேண்டுமென்றால் இந்த வழிகளை பின்பற்றலாம்

Published by: ஜேம்ஸ்
Image Source: Pexels

நல்ல தூக்கம், நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Image Source: Pexels

சில சமயங்களில் தூக்கம் சரியாக இல்லாவிட்டால் நாள் முழுவதும் நமது உடல் சற்று சோர்வாக இருக்கும்.

Image Source: Pexels

இந்த பிஸியான வாழ்க்கையில் பலர் தூக்கப் பிரச்சனையால் சிரமப்படுகிறார்கள்.

Image Source: Pexels

நல்ல தூக்கம் வந்தால் அந்த நாள் நன்றாக இருக்கும். மன அமைதியும் கிடைக்கும்.

Image Source: Pexels

அப்படி தூங்குவதற்கு கஷ்டப்பட்டால் சில விஷயங்களை செய்வதன் மூலம் அமைதியாக தூங்கலாம்.

Image Source: Pexels

ஆகவே, சரியான நேரத்தில் தூங்கவும், எழுந்திருக்கவும் முயற்சி செய்யுங்கள். தூங்குவதற்கு முன் மொபைல் உபயோகிப்பதை தவிர்க்கவும்

Image Source: Pexels

இரவு நேரத்தில் தேநீர், காபி, மதுபானம், காரமான உணவுகள் போன்றவற்றை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

Image Source: Pexels

மேலும் இருட்டாக சாந்தமாக இருக்கும் இடத்தில் தூங்க முயற்சி செய்யுங்கள்.

Image Source: Pexels