எந்தெந்த நபர்கள் நெய் சாப்பிடக்கூடாது.?

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்
Image Source: freepik

நெய் நற்குணங்களின் களஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது.

Image Source: freepik

இந்திய மக்கள் ரொட்டி முதல் பருப்பு மற்றும் காய்கறிகள் வரை அனைத்திலும் நெய் சேர்த்து சாப்பிட விரும்புகிறார்கள்.

Image Source: freepik

ஏனெனில், நெய் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை அளிக்கிறது.

Image Source: freepik

ஆனால், எல்லோரும் நெய் சாப்பிடக்கூடாது. சிலருக்கு நெய் தீங்கு விளைவிக்கும்.

Image Source: freepik

நீங்கள் எடையை குறைக்க விரும்பினால், நெய்யை சாப்பிடாதீர்கள்.

Image Source: freepik

இதய நோயாளிகளும் அதிக அளவு நெய் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

Image Source: freepik

இதய ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் பல கூறுகள் நெய்யில் உள்ளன.

Image Source: freepik

சிலருக்கு நெய் சாப்பிடுவதால் முகப்பரு வரலாம்.

Image Source: freepik

எனவே, உங்களுக்கு அப்படிப்பட்ட பிரச்னை இருந்தால் நெய் சாப்பிடாதீர்கள்.

Image Source: freepik