எடை குறைக்க உணவில் சேர்க்க வேண்டிய 8 பழங்கள்!

Published by: பேச்சி ஆவுடையப்பன்

ஆப்பிளில் கலோரிகள் குறைவு. இதில் நார்ச்சத்து அதிகம்.

பப்பாளி செரிமானத்திற்கு நன்மை பயக்கும்.

தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகம் மற்றும் கலோரிகள் குறைவு.

எடை கட்டுப்பாட்டில் சாத்துக்குடி உதவுகிறது

ஸ்ட்ராபெர்ரியில் குறைந்த கலோரி உள்ளது

கிவி ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது.

கொய்யாப்பழம் வயிறு நிரம்ப வைப்பதால் எடை பராமரிப்பில் உதவுகிறது

மாதுளை குறைந்த அளவில் உட்கொள்வது உடலுக்கு நல்லது.

உணவில் குறைந்த கலோரி கொண்ட இந்த பழங்களைச் சேர்ப்பது உடலுக்கு நன்மை பயக்கும்