பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் 10 பெரிய தீமைகள்

Published by: கு. அஜ்மல்கான்

தாம்சன் ராய்ட்டர்ஸ் அறக்கட்டளையின் ஆய்வின்படி, ஒரு மனிதன் தனது வாழ்நாள் முழுவதும் சுமார் 20 கிலோ கிராம் மைக்ரோ பிளாஸ்டிக்கை உட்கொள்கிறான்.

Published by: கு. அஜ்மல்கான்

பிளாஸ்டிக் பாட்டில்களில் BPA (பிஸ்பெனால் ஏ) என்ற இரசாயனம் உள்ளது.
இந்த இரசாயனம் ஹார்மோன்களை சீர்குலைக்கிறது

Published by: கு. அஜ்மல்கான்

இரசாயனம் (Fertility) கருவுறுதலை எதிர்மறையாக பாதிக்கிறது.

Published by: கு. அஜ்மல்கான்

பிளாஸ்டிக் பாட்டில் வெப்பத்திலான இடத்தில் வைக்கும் போது டையாக்சின் போன்ற நச்சுப் பொருட்கள் வெளியேறும்.

Published by: கு. அஜ்மல்கான்

இந்த மூலப்பொருள் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது

Published by: கு. அஜ்மல்கான்

இந்த தண்ணீர் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது

Published by: கு. அஜ்மல்கான்

அந்த நீரை உட்கொள்ளும்போது மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். செரிமானத்தை கெடுக்கும்.

Published by: கு. அஜ்மல்கான்

வாயு மற்றும் வயிற்று வீக்கம் பிரச்சனையாக ஏற்படுத்தும்

Published by: கு. அஜ்மல்கான்

பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீர் நீரிழிவு, உடல் பருமன், கருவுறுதல் பிரச்சினை, முன்கூட்டியே பருவமடைதல் போன்ற உடல்நலப் பிரச்சினை களுக்கு வழிவகுக்கும்.

Published by: கு. அஜ்மல்கான்