இந்த 5 நோய்களால் அதிகம் பேர் இறக்கின்றனர் தெரியுமா?

Published by: பேச்சி ஆவுடையப்பன்

மரணம் என்பது அனைவரது வாழ்க்கையிலும் தவிர்க்க முடியாதது. அப்படியான நிலையில் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நோய்களால் லட்சக்கணக்கான மக்கள் இறக்கின்றனர்.

இதில் வாழ்க்கை முறை தொடர்பான நோய்கள் அதிகம் உள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் புற்றுநோயால் 10 மில்லியன் மக்கள் இறக்கின்றனர்

இதய நோய் தாக்குதலால் 19.8 மில்லியன் மக்கள் இறக்கின்றனர்

மாரடைப்பு காரணமாக சமீப காலமாக உலகம் முழுவதும் பலர் இறக்கின்றனர்

காசநோய் காரணமாக 1.23 மில்லியன் மக்கள் இறக்கின்றனர்

நீரிழிவு நோய் மற்றும் சிறுநீரகம் இந்த நோய்களும் உயிருக்கு ஆபத்தானவையாக உள்ளது

உடல் பருமன் பல உயிருக்கு ஆபத்தான நோய்களை ஏற்படுத்துகிறது.

Published by: பேச்சி ஆவுடையப்பன்

உடல்நலக்குறைவு ஏற்பட்டால் தகுந்த மருத்துவர்களை அணுகுவது நல்லது. நாம் சுயமாக மருத்து எடுத்துக் கொள்வது உறுப்பு செயலிழப்பு தொடங்கி மரணம் வரை ஏற்படுத்தலாம்.

Published by: பேச்சி ஆவுடையப்பன்