வைட்டமின் பி12 குறைபாட்டால் ஏற்படும் அறிகுறிகள்...

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்
Image Source: pexels

வைட்டமின் பி12 முக்கியமாக மீன், இறைச்சி, கோழி, முட்டை மற்றும் பால், பால் சார்ந்த பொருட்களில் காணப்படுகிறது.

Image Source: pexels

வைட்டமின் பி12 குறைபாட்டின் காரணமாக நாம் பல பிரச்னைகளை சந்திக்க நேரிடலாம்.

Image Source: pexels

இத்தகைய சூழ்நிலையில், விட்டமின் பி12 குறைபாட்டின் காரணமாக என்னென்ன அறிகுறிகள் தென்படும் என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

Image Source: pexels

வைட்டமின் பி12 குறைபாட்டின் காரணமாக சோர்வு மற்றும் பலவீனம் ஏற்படுகிறது.

Image Source: pexels

வைட்டமின் பி12 குறைபாட்டின் காரணமாக தோல் மஞ்சள் நிறமாக மாறும்...

Image Source: pexels

வைட்டமின் பி12 குறைபாட்டின் காரணமாக முடி உதிர்தல் போன்ற பிரச்னை ஏற்படலாம்.

Image Source: pexels

பி12 குறைபாட்டின் காரணமாக செரிமான பிரச்னைகள் ஏற்படலாம்.

Image Source: pexels

வைட்டமின் பி12 குறைபாட்டின் காரணமாக நரம்பு தொடர்பான பிரச்னைகள் ஏற்படலாம்.

Image Source: pexels

பி12 குறைபாட்டின் காரணமாக வாய் அல்லது நாக்கில் வலி, சிவந்து போதல் மற்றும் கொப்புளங்கள் ஏற்படுகின்றன.

Image Source: pexels