இருதய நோயின் போது வழக்கமாக மார்பின் நடுவில் கடுமையான வலி உணரப்படுகிறது.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

அதிக வியர்வை இதய நோயால் பாதிக்கப்பட்டதற்கான முக்கிய அறிகுறியாகும்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

உங்கள் நாடித்துடிப்பு திடீரென மாறினால்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

திடீரென்று சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

வெள்ளை நிற சளி, கடுமையான இருமல் அறிகுறிகள் தென்பட்டால்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

வாய் வழியாக சுவாசிப்பதும் மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

சிறிதளவு உழைத்தவுடனே விரைவாக களைப்படைந்து விடுகிறீர்களா? எச்சரிக்கை!

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

மீண்டும் மீண்டும் தலைவலி வருகிறதா? இதுவும் மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி