உறுதியான எலும்புகளுக்கு இந்த 5 பழங்கள் போதும்!

Published by: பேச்சி ஆவுடையப்பன்

ஆரஞ்சு பழத்தில் கால்சியம் மற்றும் விட்டமின் சி உள்ளது. இது எலும்புகளை வலுவாக்குகிறது

வாழைப்பழத்தில் பொட்டாசியம் உள்ளது

இது எலும்புகளில் கால்சியம் குறைவதை தடுக்கும்.

பப்பாளி பழத்தில் வைட்டமின் கே உள்ளது

இவை எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு பலனளிக்கிறது

ஆப்பிளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன

இது எலும்புகளை சேதத்திலிருந்து பாதுகாக்கிறது

திராட்சையில் பாலிபினால்கள் உள்ளன

இவை எலும்புகளை வலுவாக வைத்திருக்கிறது

உடல்நல பாதிப்பு இருப்பவர்கள் பழங்கள் உட்கொள்ளும் முன் மருத்துவர்களின் ஆலோசனையை பெறுவது சிறந்தது.