தினசரி சாப்பிட வேண்டிய வைட்டமின் சி அதிகம் உள்ள பழங்கள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

Published by: சுகுமாறன்
Image Source: Canva

வைட்டமின் சி ஏன் அவசியம்:

வைட்டமின் சி இல்லாவிட்டால் உடல் சோர்வாகவும், பலவீனமாகவும் காணப்படும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் சி அவசியம் ஆகும்.

Image Source: Canva

மூளை செயல்பாடு, ஆக்சிஜனேற்றம்

கொலாஜன் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதய ஆரோக்கியம், மூளை செயல்பாடுகளில் வைட்டமின் சி-யின் செயல்பாடு முக்கிய பங்கு வகிக்கிறது.

Image Source: Canva

தினசரி எவ்வளவு வைட்டமின் சி தேவை?

ஆண்களுக்கு ஒரு நாளைக்கு 90 மி.கி வைட்டமின் சி தேவை. பெண்களுக்கு தினமும் 75 மி.கி தேவைப்படுகிறது.

Image Source: Canva

கிவி

கிவி பழத்தில் வைட்டமின் சி அதிகளவு உள்ளது. இதில் 137 மி.கிராம் வைட்டமின் சி உள்ளது.செரிமானத்திற்கும், சரும ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

Image Source: Canva

கொய்யா

கொய்யா பழத்தில் 126 மி.கி. வைட்டமின் சி சக்தி உள்ளது. ஆக்சிஜனேற்றிகள் நிறைந்ததுடன் செரிமானத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

Image Source: Canva

பப்பாளி

பப்பாளியில் 88 மில்லி கிராம் அளவு வைட்டமின் சி உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் குடல் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

Image Source: Canva

ஸ்ட்ராபெரி

வைட்டமின் சியும், ஆன்டி ஆக்சிடன்களும் அதிகம் நிறைந்தது இந்த ஸ்ட்ராபெர்ரி.இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

Image Source: Canva

ஆரஞ்சு

நீரேற்றத்தை அதிகரிக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பழமாக ஆரஞ்சு உள்ளது. இதில் வைட்டமின் சி அதிகளவு உள்ளது.

Image Source: Canva

கருப்பு திராட்சை

கண் பார்வை ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பில் முக்கிய பங்கு வகிப்பது கருப்பு திராட்சை. இதில் வைட்டமின் சி அதிகளவு உள்ளது.

Image Source: Canva