மூட்டுவலி இருப்பவர்கள் தவிர்க்க வேண்டிய 10 உணவுகள்!

Published by: பேச்சி ஆவுடையப்பன்

அதிக சர்க்கரை கொண்ட பொருட்களை உட்கொள்ளாதீர்கள்

மூட்டு வலி மற்றும் அழற்சி இருப்பவர்கள் கோதுமை, ரவை போன்ற பசையம் குறைவான உணவை குறைக்கவும்.

மைதா பொருட்கள், வெள்ளை பிரட், பிஸ்கட் ஆகியவற்றைத் தவிர்க்கவும்

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளில் உள்ள அதிக அளவு உப்பு போன்றவை கால் வீக்கத்தை ஏற்படுத்தலாம்

சமோசா, பக்கோடா, பிஸ்ஸா, பர்கர் ஆகியவற்றைத் தவிர்க்கவும்.

வறுத்த உணவுகள் ஆகியவற்றில் டிரான்ஸ் கொழுப்புகள் அதிகம் இருப்பதால் தவிர்க்க வேண்டும்

பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்த்திடுங்கள்

சிவப்பு இறைச்சி சாப்பிடுவதால் யூரிக் அமிலம் அதிகரிக்கலாம்.

பால் சார்ந்த பொருட்கள் அதிகம் எடுப்பதை தவிர்த்திடுங்கள்