பாகற்காய் சாப்பிட்டால் கல்லீரல் பிரச்னை சரியாகுமா?

Published by: பேச்சி ஆவுடையப்பன்

பாகற்காயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, இது கல்லீரல் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.

கல்லீரல் ஆரோக்கியத்திற்கு கசப்பான பாகற்காய் சிறந்தது.

பாகற்காய் கல்லீரலில் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது.

பாகற்காயை உட்கொள்வதால் உடலில் உள்ள நச்சுத்தன்மை நீங்கும்.

இதனை அடிக்கடி எடுப்பதால் கல்லீரலின் அழுத்தம் குறைக்கிறது.

இது தவிர பாகற்காய் கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது

பாகற்காய் சாப்பிடுவதால் இதய சம்பந்தமான நோய்கள் குறையும்.

பாகற்காய் சாறு குடிப்பதால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் தீரும்

நீரிழிவு நோயாளிகளுக்கு பாகற்காய் மிகவும் நல்லது.