இனிக்கும் இளமை.. தோற்றத்தை யூத்தாகவே வச்சிக்கலாம்; 10 ஈஸி டிப்ஸ்!

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

சருமத்தை வெயிலில் இருந்து பாதுகாக்க சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துங்கள்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

பச்சை காய்கறிகள் மற்றும் ஃப்ரெஷ்ஷான பழங்களை தொடர்ந்து சாப்பிடுங்கள்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

தினமும் 7 முதல் 8 மணிநேரம் தூங்குங்கள்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

மன அழுத்தத்திலிருந்து விலகி இருங்கள் மற்றும் எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

வழக்கமான உடற்பயிற்சி அல்லது யோகா செய்ய வேண்டும்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

இரவில் முகத்தை சுத்தம் செய்த பிறகுதான் தூங்க வேண்டும்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

வெளியில் பதப்படுத்தப்பட்ட மற்றும் துரித உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்கவும்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதலை முற்றிலும் தவிர்க்கவும்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

சருமத்திற்கு இயற்கையான மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

அனைத்து புகைப்படங்களும் ஏபிபி செய்திகளில் இருந்து பெறப்பட்டவை.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி