கோடையில் ஏசியில் மட்டுமே இருந்தால் இந்த பிரச்னைகள் வருமா?

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: freepik

ஏசியில் பல மணி நேரம் இருப்பதால் உடலில் பல பிரச்னைகள் ஏற்படலாம்

Image Source: freepik

நமது உடலுக்கு இயற்கையான வெப்பநிலை மிகவும் அவசியம்.

Image Source: freepik

ஏசியில் இருந்து பழகுவதால் வெளி பருவநிலை ஏற்றுக்கொள்ளாமல் வெயில் கூட பிரச்னையாக அமைகிறது

Image Source: freepik

நாள் முழுவதும் ஏசியில் இருப்பதால் அதிக சோர்வு அல்லது பலவீனம் ஏற்படலாம்

Image Source: freepik

ஏசி காற்றில் அதிக நேரம் இருந்தால் இருமல், சளி போன்ற சுவாசப் பிரச்சனை வரலாம்.

Image Source: freepik

தோல் வறண்டு போதல் மற்றும் அரிப்பு ஏற்படுகிறது

Image Source: freepik

அதிக நேரம் ஏசியில் கழித்தால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும்

Image Source: freepik

சிலருக்கு தலைவலி பிரச்சனை அதிகமாக இருக்கும்

Image Source: freepik

அதிக குளிர்ச்சியான சூழல் மூட்டு வலி, தசைப்பிடிப்பு பிரச்னையை ஏற்படுத்தலாம்

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: freepik