மார்பு தசையை அதிகமாகப் பயன்படுத்துவதால், மார்பின் வலது பக்கத்தில் வலி ஏற்படலாம்
நுரையீரல் தொற்று ஏற்பட்டால், மார்பின் வலது பக்கத்தில் வலி ஏற்படலாம்.
நுரையீரலில் இரத்தம் உறைந்தாலும் மார்பின் வலது பக்கத்தில் வலி ஏற்படலாம்
மஞ்சள் காமாலை, ஹெர்பெஸ் ஜோஸ்டர் போன்ற தொற்றுக்களும் மார்பு வலிக்குக் காரணமாகின்றன.
மாரடைப்பின் சில அறிகுறிகள் அரிதானவை.
நரம்பு எரிச்சல் ஏற்பட்டாலும், மார்பின் வலது பக்கத்தில் வலி ஏற்படும்.
மூச்சுத்திணறல், இருமல், குமட்டல் போன்ற உணர்வுகள் ஏற்பட்டாலும், வலி பெரும்பாலும் நிகழ்கிறது.
பித்தப்பை நோய் ஏற்பட்டால், வலது பக்க விலாவில் வலி ஏற்படும்.