இந்த ஒரு பழம் புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறதா.? என்ன பழம் தெரியுமா.?

Published by: கு. அஜ்மல்கான்

புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கிறது இந்த பழம்

ஸ்ட்ராபெர்ரி புற்றுநோய் அபாயத்திலிருந்து பாதுகாப்பை தருகிறது

ஸ்ட்ராபெர்ரி எடை குறைப்பதில் சிறந்தது

ஸ்ட்ராபெர்ரி குறைந்த கலோரி கொண்ட பழம் ஆகும். வைட்டமின்கள் C,A,K மற்றும் தாதுக்கள் நிறைந்திருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி,

ஸ்ட்ராபெர்ரி புற்றுநோய் அபாயத்திலிருந்து பாதுகாக்கும்

ஸ்ட்ராபெர்ரியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, LDL கொழுப்பைக் குறைக்க உதவுகிறது

ஸ்ட்ராபெர்ரிகளில் பாலிபினால்கள் அதிகம் உள்ளன.

இதய சம்பந்தமான பிரச்சனைகளைத் தவிர்க்க உதவுகிறது

ஸ்ட்ராபெர்ரி கண் வீக்கத்தைக் குறைக்கும்