தும்மல் சிலருக்கு இடைவிடாத நீண்ட நேரம் வந்து அவதிக்குள்ளாக்கும்.

Published by: சுகுமாறன்
Image Source: Canva

குளிர்காலத்தில் பொதுவாக பலருக்கும் சளி பிடிக்கும். அந்த காலத்திலே சளி, இருமல் காரணமாக தும்மலால் பலரும் அவதிப்படுவார்கள்.

Image Source: Canva

தும்மல் பொதுவான பிரச்சனை

ஒவ்வாமை, காற்று மாசுபாடு, வெப்பநிலை மாற்றம் ஆகியவை காரணமாகவும் தும்மல் ஏற்படலாம்.

Image Source: Canva

அவதியோ அவதி

அடிக்கடி தும்மல் வருவதால் நம் வேலை, நமது உடன் இருப்பவர்களுக்கு மத்தியில் நம்மை அசெளகரியமாக உணரச் செய்யும்.

Image Source: Canva

வீட்டிலே சரி செய்வது எப்படி?

தும்மல் தொல்லையை வீட்டு வைத்தியம் மூலமாகவே சரி செய்துிவிடலாம்.

Image Source: freepik

மஞ்சள் பால்

தூங்குவதற்கு முன்பு அரை ஸ்பூன் மஞ்சளை சூடான பாலில் குடித்தால் தும்மலை கட்டுப்படுத்தலாம்.

Image Source: Pinterest/playfulcooking

இஞ்சி சாறு

அழற்சி எதிர்ப்பு பண்புகள், வெப்பமூட்டும் பண்புகள் கொண்ட இஞ்சியின் சாறு குடிப்பதால் அடிக்கடி தும்மல் வருவது தடுக்கப்படுகிறது.

Image Source: Pinterest/mdelio

துளசி இலை

துளசியில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் அபாரமானது. தினமும் 4-5 துளசி இலையை மென்று சாப்பிட்டு வந்தால் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சளி பிரச்சினைக்கு தீர்வாகும்.

Image Source: Pinterest/militza

ஓம வாட்டர்

ஒரு ஸ்பூன் ஓம விதையை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து இந்த ஓம வாட்டரை குடித்தால் தும்மலுக்கு நிவாரணம் கிடைக்கும்.

Image Source: Pinterest/tarladalal

இஞ்சி, வெல்லம்

இஞ்சியை அரைத்து அரை ஸ்பூன் வெல்லத்தை கலந்து தினமும் 2 ஸ்பூன் குடித்து வந்தால் தும்மலில் இருந்து நிவாரணம் பெறலாம்.

Image Source: Pinterest/ziondamasio

தேன் இலவங்கப்பட்டை பானம்

ஒரு தேக்கரண்டி தேன், அரை தேக்கரண்டி இலவங்கப்பட்டை தூள் கலந்து ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரை குடித்தால் தும்மலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

Image Source: Pinterest/stylecraze