தொடர்ந்து தும்மல் வருகிறதா? இந்த வீட்டு வைத்தியங்கள் ரொம்ப உதவியாக இருக்கும்

Published by: கு. அஜ்மல்கான்
Image Source: freepik

குளிர்காலத்திலே அடிக்கடி சளி மற்றும் இருமலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிக்கடி தும்மல் வரும்.

Image Source: freepik

தும்மல் வருவது ஒரு பொதுவான பிரச்சனை, இது எந்த நேரத்திலும் வரலாம்.

Image Source: freepik

ஆனால் திரும்பத் திரும்ப வரும் தும்மல் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்

Image Source: freepik

இந்த சூழ்நிலையில் சில நாட்டு வைத்தியத்தின் உதவியுடன் தும்மலில் இருந்து விடுபடலாம்.

Image Source: freepik

தும்மல் வராமல் இருக்க ஒரு தேக்கரண்டி இஞ்சி சாறு குடியுங்கள்

Image Source: freepik

இதில் அரை தேக்கரண்டி வெல்லம் சேர்த்து, ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை சாப்பிடுங்கள்.

Image Source: freepik

தும்மலை நிறுத்த ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் அரை தேக்கரண்டி இலவங்கப்பட்டை கலந்து குடிக்கவும்.

Image Source: freepik

மேலும் ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு தேக்கரண்டியில் ஓமம் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

Image Source: freepik

லேசான வெந்நீரில் தேன் கலந்து குடித்தாலும் தும்மல் உடனடியாக நிற்கலாம்.

Image Source: freepik