கோடையில் அதிகம் கிடைக்கும் நாவல் பழங்கள் சுவையாக இருப்பது மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கும் நல்லது.

Published by: ஜேம்ஸ்

நாவல் பழங்களில் அதிக நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கல் மற்றும் அஜீரணம் போன்ற பிரச்சனைகள் நீங்கும்.

Published by: ஜேம்ஸ்

குடல்களை சுத்தம் செய்வதில் நாவல் பழம் அற்புதமாக வேலை செய்கிறது

Published by: ஜேம்ஸ்

நாவல் பழம் குடலில் சிக்கிய முடிகளை சிறு துண்டுகளாக உடைத்து மலத்தின் மூலம் வெளியேற்றும் சக்தியைக் கொண்டுள்ளது.

Published by: ஜேம்ஸ்

சிறுநீரகத்தில் தேங்கும் கழிவுகளை நீக்குவதில் நாவல் பழம் உதவுகிறது

Published by: ஜேம்ஸ்

நாவல் பழம் செரிமான சக்தியை அதிகரித்து, குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.

Published by: ஜேம்ஸ்

செரிமானத்தை மேம்படுத்த நாவல்பழத்தை உப்புடன் சேர்த்து சாப்பிடுவது நல்லது.

Published by: ஜேம்ஸ்

சர்க்கரை நோயாளிகளுக்கு நாவல்பழம் மிகவும் பயனளிக்கும்.

Published by: ஜேம்ஸ்