வெறும் வயிற்றில் சீரக தண்ணீர்.. 30 நாட்களில் இவ்வளவு பலன்களா?

Published by: பேச்சி ஆவுடையப்பன்

செரிமானம் மேம்படும். வாயு, அஜீரண பிரச்சனைகள் குறையும்.

உடலில் வளர்சிதை மாற்றம் அதிகரிக்கும். இதன் மூலம் உடல் கலோரிகளை வேகமாக எரிக்கும்.

எடை குறைக்க உதவுகிறது. கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.

உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.

சீரகத்தில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

தோல் தெளிவடையும். முகப்பருக்கள் குறைந்து சருமம் பளபளக்கும்.

சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

இரத்த ஓட்டம் மேம்பட்டு இரத்த அழுத்தம் சீராக இருக்கும்.

உடல் நல பிரச்னைகள் இருப்பவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைக்குப் பின் எடுத்துக் கொள்வது நல்லது