தோல் எப்போதும் இளமையாக இருக்க 10 பழக்கவழக்கங்கள்

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

தினமும் போதுமான தண்ணீர் குடிப்பதால் சருமம் ஈரப்பதத்துடன் இருக்கும்.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

வெளியே செல்வதற்கு 20 நிமிடங்களுக்கு முன் சன்ஸ்கிரீன் பயன்படுத்துங்கள்.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

இளமையான சருமத்திற்கு 8 மணி நேர தூக்கம் அவசியம்.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

ஆரோக்கியமான உணவு சருமத்திற்கு மிகவும் அவசியம்.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

தினமும் சருமத்தை சுத்தம் செய்து ஈரப்பதமூட்டுங்கள்.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

மன அழுத்தம் இல்லாமல் இருப்பது சருமத்திற்கு நல்லது.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

சாதாரண உடற்பயிற்சியால் ரத்த ஓட்டம் மேம்படும். அது, சருமமும் இளமையாக இருக்க உதவும்.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

இரவில் நைட் க்ரீம் தவறாமல் பயன்படுத்துங்கள்.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்