பல பேருக்கு ஒரு கப் தேநீர் இல்லாமல் காலை தொடங்காது



ஆனால், 15 நாட்களுக்கு தேநீர் அருந்தாமல் இருந்தால் உடலில் பல நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும் என்பது தெரியுமா?



மருத்துவர்களில் ஒரு தரப்பினர் இந்த கருத்தை ஆதரிக்கின்றனர்.



அதிக தேநீர் அருந்தினால் தூக்கம் தாமதமாக வரும், ஆழமாக இருக்காது.



ஐந்து நாட்கள் தேநீர் அருந்துவதை நிறுத்திய பிறகு தூக்கப் பிரச்சனைகள் குறையக்கூடும்.



தேநீர் அதிகமாக அருந்தினால் பலர் தண்ணீர் குடிக்க மறந்து விடுகிறார்கள். தேநீர் அருந்துவதை நிறுத்திவிட்டால், தண்ணீர் குடிக்கும் பழக்கம் சரியாகும்



அதிகமாக தேநீர் அருந்துவதால் அமிலத்தன்மை, வாயு மற்றும் வயிறு உப்பசம் போன்ற பிரச்சனைகள் குறையும்.



தேநீர் குடித்த பிறகு உடல் கொஞ்சம் புத்துணர்ச்சியா இருக்கும், ஆனால் அது சிறிது நேரம் மட்டுமே நீடிக்கும்



தேயிலையில் உள்ள டானின், காஃபின் ஆனது தாதுக்கள் மற்றும் வைட்டமின்களை குறைக்கிறது.



காலை வேளையில் பால் மற்றும் தேநீருக்கு பதிலாக மூலிகை தேநீர், எலுமிச்சை சாறு அல்லது கிரீன் டீ அருந்தலாம்