தலையணை உறையை துவைக்காமல் பயன்படுத்தினால் ஏற்படும் பிரச்னைகள்

Published by: பேச்சி ஆவுடையப்பன்

அழுக்கான உறையின் காரணமாக தோல் தொடர்பான நோய்கள் ஏற்படலாம்

முகப்பருக்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக அமைகிறது

இறந்த சரும செல்கள் தலையணையில் படிந்துவிடுகின்றன

முடி மற்றும் முக எண்ணெய் படிவதால் சரும துளைகள் அடைபடுகின்றன

எண்ணெய் சருமம் உள்ளவர்கள் உறைகளை அடிக்கடி மாற்ற வேண்டும்

குறைந்தப்பட்சம் வாரம் ஒருமுறை ஒருமுறை தலையணை உறையை மாற்றுவது நல்லது

தலையணையையும் அவ்வப்போது வெயிலில் காயவைப்பது அவசியம்

முடி மற்றும் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க சுத்தம் அவசியம் என்பதை உணருங்கள்

தலையணையின் அழுக்கு உடல்நலத்திற்கே மிகப்பெரிய பாதிப்பாக மாறலாம்