கிட்னியில் மட்டும் தான் கல் பிரச்னை வருமா? வேறு எங்கே தெரியுமா?

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: https://in.pinterest.com/pin/300404237666052302/

உலகம் முழுவதும் ஒவ்வொரு 10 பேரில் ஒருவர் சிறுநீரகக் கல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர்

Image Source: https://in.pinterest.com/pin/90846117479357771/

சிறுநீரில் கால்சியம் ஆக்சலேட் பாஸ்பரஸ் அளவுகள் அதிகரிப்பதால் கற்கள் உருவாகின்றன

Image Source: https://in.pinterest.com/pin/1090152653572699133/

சிறுநீரகத்தில் மட்டுமின்றி உடலில் எந்தெந்த பாகங்களில் கற்கள் உருவாகும் தெரியுமா

Image Source: https://in.pinterest.com/pin/141793088262675649/

பித்தப்பையிலும் கற்கள் உருவாகும்

Image Source: https://in.pinterest.com/pin/595319644537653697/

டான்சில்ஸ்களில் கூட சிலருக்கு கற்கள் உருவாகலாம்

Image Source: https://in.pinterest.com/pin/1011972978778243030/

டான்சில்ஸ் உள்ளே கிரிப்ட்ஸ் எனப்படும் குழிகள் உள்ளன

Image Source: https://in.pinterest.com/pin/907616131130421026/

சிலருக்கு தொப்புளிலும் கற்கள் உருவாகலாம்

Image Source: https://in.pinterest.com/pin/592364157281489332/

மலக்குடலில் உருவாகும் கற்களை கோப்ரோலைட்ஸ் எனப்படுகின்றன

Image Source: https://in.pinterest.com/pin/1094796990681191187/