இந்த பிரச்சனை இருக்கிறவங்க அன்னாசிப்பழம் சாப்பிடவே கூடாது! ஏன் தெரியுமா?

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_28.jpg

அன்னாசிப்பழத்தில் வைட்டமின் C ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நார்ச்சத்து நிறைந்துள்ளன.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

இது ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆனால் அனைவரின் உடல்நலத்திற்கும் பொருந்தாது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

அதனால்தான் சிலர் அன்னாசிப்பழம் சாப்பிடுவதை நிறுத்தச் சொல்கிறார்கள்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

கர்ப்பிணிப் பெண்கள் அன்னாசிப்பழம் சாப்பிடக்கூடாதாம்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

தோல் ஒவ்வாமை அல்லது அமிலத்தன்மை பிரச்சனை உள்ளவர்கள் அன்னாசிப்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

அன்னாசிப்பழத்தில் இயற்கையாகவே சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் இதை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

வயிற்றில் அல்சர் அல்லது அமிலத்தன்மை இருந்தால் அன்னாசிப்பழம் சாப்பிடக்கூடாது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

உடலில் வாயு அதிகமாக உருவானால் அன்னாசிப்பழம் சாப்பிடுவதற்கு முன் மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

இவை வெறும் புரிதலுக்காக மட்டுமே நிபுணர்களின் ஆலோசனைகளைப் பின்பற்றுவது நல்லது.