30 நாட்கள் வரை பால் குடிக்காமல் இருந்தால் என்ன ஆகும்.?

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்
Image Source: pexels

பால் குடிப்பதால் நமக்கு புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு, வைட்டமின்கள் மற்றும் கால்சியம் கிடைக்கிறது.

Image Source: pexels

கால்சியம் நம் எலும்புகளை வலுவாக வைத்திருக்கிறது

Image Source: pexels

சிலர் தினமும் பால் குடிப்பார்கள்.

Image Source: pexela

ஆனால், பால் குடிக்கவில்லை என்றால் என்ன ஆகும் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

Image Source: pexels

பால் குடிக்காமல் இருந்தால் கால்சியம் குறைபாடு ஏற்படுகிறது.

Image Source: pexels

நம் உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது

Image Source: pexels

வாயு போன்ற செரிமான பிரச்னைகள் ஏற்படலாம்.

Image Source: pexels

பால் குடிக்காமல் இருந்தால் உடல் பலவீனமாகிவிடும்.

Image Source: pexels

நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைகிறது.

Image Source: pexels