கை, கால்களில் சில சமயங்களில் எந்த உணர்வும் இல்லாமல் மரத்துப்போவது போல உணர்வு ஏற்படும்.
எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்கள், உருளைக்கிழங்கு, முழு தானியங்களில் வைட்டமின் பி6 உள்ளது.
நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டில் வைட்டமின்கள் பி1, பி 6, பி 12 மிக மிக முக்கிய அவசியம் ஆகும்.
வைட்டமின்கள் குறைபாடு மட்டுமின்றி உடல் சோர்வு, பலவீனம் போன்றவை காரணமாகவும் மரத்துப்போகும் உணர்வு உண்டாகிறது.
முட்டை, மீன், பால், சீஸ் போன்ற வைட்டமின் நிறைந்த உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் வைட்டமின் பி 12 நிறைந்துள்ளது.
உடலில் தேவையான அளவு வைட்டமின் இல்லாததே இதற்கு முக்கிய காரணம் ஆகும்.
பி1, பி 6, பி 12 வைட்டமின்கள் குறைபாடுகளால் நரம்பு ஆரோக்கியம் பாதிப்பால் இதுபோன்ற உணர்வு உண்டாகிறது.
முழு தானியங்கள், பருப்புகள், நட்ஸ், விதைகள் போன்றவற்றில் வைட்டமின்கள் பி 1 நிறைந்துள்ளது.
மெக்னீசியம் நிறைந்த உணவு, சமச்சீர் உணவு, வைட்டமின்கள் பி1, பி 6, பி 12 நிறைந்த உணவுகள் எடுத்துக்கொண்டால் மரத்துப்போவதை தவிர்க்கலாம்.