கோடை காலத்தில் இவற்றை ஒருபோதும் செய்யாதீர்கள்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: freepik

கோடை காலத்தில் உடல் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்

Image Source: pixabay

சிறு அலட்சியம் உடல் நலத்தை கெடுக்கும். சிலர் நீரிழப்புக்கு ஆளாகிறார்கள், சிலர் திடீரென பலவீனம் உணர்கிறார்கள்.

Image Source: freepik

இந்த பிரச்சினைகளில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள சிறந்த வழி என்னவென்றால், நீங்கள் வீட்டை விட்டு வெளியேறும் போதெல்லாம் முழு எச்சரிக்கையுடன் இருப்பதுதான்.

Image Source: freepik

கோடை காலத்தில் என்ன செய்யக்கூடாது என்பதை தெரிந்து கொள்வோம்.

Image Source: freepik

வெளிப்புறத்திலிருந்து வந்தவுடன் உடனடியாக குளிப்பதால், உடல் வெப்பநிலை திடீரெனக் குறையும், இது நோய்வாய்ப்படச் செய்யலாம்.

Image Source: freepik

வியர்வையில் நனைந்த ஆடைகளை அணிந்திருந்தால் சரும தொற்று ஏற்படலாம், எனவே ஆடையை உடனடியாக மாற்ற வேண்டும்.

Image Source: freepik

வெயிலில் இருந்து வந்த பிறகு, ஃப்ரிட்ஜில் இருக்கும் குளிர்ந்த நீரை குடிப்பதால் தொண்டை மற்றும் உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்.

Image Source: freepik

ஏசி/குளிரூட்டியின் முன் அமர்ந்து குளிர்ந்த காற்றை சுவாசிப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.

Image Source: freepik

கோடை காலத்தில் வறுத்த மற்றும் காரமான உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும், இது செரிமானத்திற்கும் உடலுக்கும் சிரமத்தை ஏற்படுத்தும்.

Image Source: freepik