தொப்புளில் எண்ணெய் தடவினால் என்ன ஆகும்? - எந்த எண்ணெய் யூஸ் பண்ணலாம்

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: Pexels

தொப்புளில் தேங்காய் அல்லது பாதாம் எண்ணெய் வைப்பதால் சருமம் பளபளப்பாகும்.

Image Source: Pexels

இரவு நேரத்தில் 2-3 துளிகள் தேங்காய் அல்லது பாதாம் எண்ணெய் தொப்புளில் ஊற்றவும்

Image Source: Pexels

தொப்புளில் எண்ணெய் விடுவது ஒரு பழங்கால ஆயுர்வேத முறையாகும்.

Image Source: Pexels

ஆலிவ் எண்ணெயை தொப்புளில் ஊற்றுவதால் வயிற்று சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

Image Source: Pexels

எடை இழப்பு மற்றும் இடுப்பு வலி நிவாரணத்திற்கு ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்துகிறார்கள்.

Image Source: Pexels

தொப்புளில் எண்ணெய் ஊற்றினால் மாதவிடாய் வலி குறையும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

Image Source: Pexels

கடுகு எண்ணெய் ஊற்றினால் ஜீரண சக்தி மேம்படும், அஜீரணம், வாயு, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் குறையும்.

Image Source: Pexels

தூங்குவதற்கு முன் கண் இமைகளில் எண்ணெய் தடவினால் கண் பார்வை மேம்படும்.

Image Source: Pexels

தொப்புளில் எண்ணெய் ஊற்றினால் தலைவலி கூட குணமாகும்.

Image Source: Pexels