வெயில் காலத்தில் டீ குடித்தால் இவ்வளவு பிரச்னையா?

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: freepik

சிலருக்கு ஒரே நாளில் பலமுறை டீ குடிக்கும் பழக்கம் இருக்கும்

Image Source: freepik

வெயிலோ, மழையோ எந்த கால சூழ்நிலையிலும் டீ, காபி குடிக்காமல் பலரால் இருக்க முடியாது

Image Source: freepik

வெயில் காலத்தில் டீ குடித்தால் பல பிரச்னைகள் இருக்கும் என சொல்லப்படுகிறது

Image Source: freepik

களைப்பை போக்க நீங்கள் குடிக்கும் பானம் உங்கள் உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும்

Image Source: freepik

வெற்று வயிற்றில் டீ குடிப்பதால் அமில உற்பத்தி அதிகரித்து செரிமான பிரச்னை உண்டாகும்

Image Source: Pexels

தேயிலையில் காஃபின் உள்ளது. இதை அதிகமாக உட்கொண்டால் தூக்கம் பாதிக்கப்படும்

Image Source: freepik

தேயிலையில் டானின் எனும் சேர்மங்கள் உள்ளன. இதனால் உடலில் இரும்புச்சத்து சரியாக சேமிக்கப்படாது.

Image Source: freepik

அதிக தேநீர் அருந்துவதால் பயம், பதட்டம், எரிச்சல் அதிகரிக்கும்.

Image Source: freepik

சிலருக்கு அதிக டீ அருந்துவதால் மலச்சிக்கல் ஏற்படலாம். தினமும் ஒன்று அல்லது இரண்டு முறை குடிக்கலாம்

Image Source: Pexels