கால்சியம் குறைபாடு இதயத்தையும் பாதிக்குமா.?

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

கால்சியம் குறைபாடு உடலில் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

உடலில் கால்சியம் மிகவும் அவசியம்.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

எலும்புகள் மற்றும் பற்களை கால்சியம் பலப்படுத்துகிறது.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

கால்சியம் குறைபாட்டால் சருமம் வறண்டு போகும்.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

கால்சியத்தின் குறைபாடு உயர் ரத்த அழுத்தப் பிரச்னையை ஏற்படுத்துகிறது.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

கால்சியம் குறைபாடு இதய நோயை அதிகரிக்கும்.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

வயதானவர்கள் ஆயிரம் மில்லிகிராம் கால்சியம் உட்கொள்ள வேண்டும்.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

கால்சியத்திற்காக இந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

பால் பொருட்கள் கால்சியம் குறைபாட்டை பூர்த்தி செய்கின்றன

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

பீன்ர், பச்சை காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

தயிர் உட்கொள்வது உடலில் கால்சியத்தை நிரப்புகிறது.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்