அத்திப்பழத்தை ஊறவைத்து சாப்பிடுவதால் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் கிடைக்கும்.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

செரிமானம்: நார்ச்சத்து அதிகம் கொண்ட அத்திப்பழம் மலச்சிக்கலை நீக்கி குடல் சுத்தமாக உதவுகிறது.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

எலும்புகள்: அவற்றில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ், எலும்புகளை வலுப்படுத்துகின்றன.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

நோய் எதிர்ப்பு சக்தி: துத்தநாகம் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

ரத்த சோகை: இரும்புச்சத்து அதிகம் உள்ளதால், ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து ரத்த சோகையை நீக்குகிறது.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

அழகு: ஊறவைத்த அத்திப்பழம், சருமத்தை பளபளப்பாக்குகிறது மற்றும் கூந்தலுக்கு வலிமை சேர்க்கிறது

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

இதயம்: அதில் உள்ள பொட்டாசியம், ரத்த அழுத்தத்தையும், கொழுப்பையும் கட்டுக்குள் வைத்திருக்கிறது.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

எலும்புப்புரை: இது எலும்புகள் மெலிதாகுவதற்கான நோயின் அபாயத்தைக் குறைக்கிறது.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

செய்முறை: இரவில் 2-3 அத்திப்பழத்தை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

காலை வெறும் வயிற்றில் அத்திப்பழம் சாப்பிட்டு அதன் தண்ணீரை குடிப்பது, உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்