அதிகமாக காபி குடிப்பதால் உடலில் கஃபீன் அளவு அதிகரிக்கலாம்.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_28.jpg

அதிக கஃபீன் காரணமாக, அமைதியின்மை மற்றும் கவலை போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_28.jpg

அதிக காபி தூக்கத்தின் தரத்தை பாதிக்கலாம்.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_28.jpg

இரவில் காபி குடிப்பதால் தூங்குவதில் சிரமம் ஏற்படலாம்.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_28.jpg

அதிக கஃபீன் காரணமாக இதயத் துடிப்பு வேகமாகலாம்.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_28.jpg

சிலருக்கு அதிக காபி காரணமாக தலைவலி ஏற்படலாம்.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_28.jpg

அதிக காபி குடிப்பதால், கைகள் நடுங்குவது போன்ற தொந்தரவு ஏற்படலாம்.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_28.jpg

உயர் ரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள் அதிகமாக காபி குடிக்கக் கூடாது.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_28.jpg

காபி குடிப்பதால் BP அதிகரிக்கலாம்

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_28.jpg

காபியில் அதிக சர்க்கரை மற்றும் கிரீம் சேர்த்துக் குடிப்பதால் கூடுதல் கலோரிகள் கிடைக்கலாம்.