தினமும் ஐஸ்கட்டி குளியல்.. உடலில் நடக்கும் அற்புத மாற்றங்கள்

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

ஐஸ் பாத் என்பது கடந்த சில காலமாக மிகவும் பிரபலமாகி வருகிறது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

ஐஸ் தண்ணீரில் குளிப்பதே ஐஸ் பாத் என அழைக்கப்படுகிறது

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

ஐஸ் பாத் மூலம் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

ஐஸ் பாத் மூலம் தசை வலி, சோர்வு, பலவீனம், தூக்கமின்மை பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

ஐஸ் பாத் மூலம் மத்திய நரம்பு மண்டலம் தூண்டப்பட்டு உடல் சுறுசுறுப்பாக மாறுகிறது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

ஐஸ் பாத் மூலம் வியர்வை, எண்ணெய் போன்றவை நீங்கி சருமத்திற்கு பொலிவு கிடைக்கிறது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

ஐஸ் பாத் மூலம் மன அழுத்தம், பதற்றம் பெருமளவில் குறைகிறது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

இரத்த அழுத்தம், இதய தொடர்பான பிரச்சினைகள் உள்ளவர்கள் ஐஸ் பாத் செய்யாமல் இருப்பதே நல்லது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

உடல்நல பிரச்னைகள் இருப்பவர்கள் மருத்துவர் ஆலோசனைக்குப் பிறகே பின்பற்ற வேண்டும்