தூங்குவதற்கு முன் நீங்கள் இந்த வேலைகளை கண்டிப்பாக செய்யுங்கள்

Published by: ரத்திகா சுதர்சினி
Image Source: pexels

தூங்குவதற்கு முன் தொலைபேசி மற்றும் பிற திரைகளில் இருந்து விலகி இருக்க வேண்டும் இதன் மூலம் மூளைக்கு முன்னதாகவே சிறிது ஓய்வு கிடைக்கும்

Image Source: pexels

இரவில் பல் துலக்கி படுக்க வேண்டும் இதனால் உங்கள் வாய் சுத்தமாக இருந்து புத்துணர்ச்சியுடன் இருக்கும்

Image Source: pexels

தூங்குவதற்கு முன் முகத்தை சுத்தமாக கழுவ வேண்டும் குறிப்பாக நாள் முழுவதும் வெளியே இருப்பவர்கள் இதை பின்பற்ற வேண்டும்

Image Source: pexels

தூங்குவதற்கு முன் அறையை அமைதியாகவும் வசதியாகவும் ஆக்குங்கள்

Image Source: pexels

தூங்குவதற்கு முன் சிறிது நேரம் புத்தகம் படியுங்கள் இதனால் மனம் அமைதியாகி தூக்கம் வர உதவும்

Image Source: pexels

இரவு நேரத்தில் டீ காபி போன்ற காஃபின் கலந்த பானங்களை குடிக்கக்கூடாது இதன் மூலம் தூக்கத்திற்கு எந்தவித இடையூறும் ஏற்படாது

Image Source: pexels

தூங்குவதற்கு முன் லேசான நீட்சி செய்வது நல்லது இது உடலை ஓய்வெடுக்கத் தயாராக வைத்திருக்கும்

Image Source: pexels

மனதை அமைதியாக வைத்திருக்க சிறிது நேரம் நன்றாக சுவாசிக்கவும் இதனால் மன அழுத்தம் குறைவதாக உணர்வீர்கள்

Image Source: pexels

தினமும் ஒரே நேரத்தில் தூங்குவது நல்லது அதனால் எந்த தொந்தரவும் இல்லாமல் உங்களுக்கு தூக்கம் வரும்

Image Source: pexels