பால் கலந்த டீ யார் குடிக்கக் கூடாது தெரியுமா?

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_30.jpg

டீ விரும்புபவர்கள் காலை ஆனாலும் மாலை ஆனாலும்.. எப்போது வேண்டுமானாலும் டீ குடித்துவிடுவார்கள்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_31.jpg

இதை பல விதங்களில் தயாரிக்கலாம்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_31.jpg

அதிகமானோர் தயாரிக்கும் டீகளில் மில்க் டீ ஒன்றாகும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_31.jpg

ஆனால் பால் கலந்த டீ யார் குடிக்கக் கூடாது என்பதை இப்போது தெரிந்துகொள்வோம்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_31.jpg

பால் கலந்த சாய் லாக்டோஸ் இன்டாலரன்ஸ் உள்ளவர்கள், எசிடிட்டி, ப்ளோட்டிங், மலச்சிக்கல் போன்ற வயிற்றுப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் குடிக்கக் கூடாது

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_31.jpg

டீயில் இருக்கும் கஃபீன் காரணமாக தூக்கமின்மை பிரச்சினை, கவலை அதிகரிக்கலாம்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_31.jpg

டீயில் இருக்கும் டானின் என்ற பொருள் உடலில் இரும்பு உறிஞ்சுதலைத் தடுக்கிறது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_31.jpg

இதனால் உடலில் இரும்புச் சத்து குறைபாடு அதிகரிக்கலாம்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_31.jpg

டீயில் இருக்கும் ஃப்ளூரைடு எலும்புகளுக்கு தீங்கு விளைவிக்கலாம்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_31.jpg

வெறும் வயிற்றிலும் பால் கலந்த டீ குடிக்கக் கூடாது. இதனால் வயிற்றில் எரிச்சல், எசிடிட்டி அதிகரிக்கலாம்.