கெட்ட உணவுப் பழக்கவழக்கங்களால் சிறுநீரகங்கள் பாதிக்கப்படுகின்றன.

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: freepik

அதன் தாக்கம் உடலின் மற்ற செயல்பாடுகளையும் பாதிக்கிறது.

Image Source: freepik

சரியான நேரத்தில் கவனித்துக் கொள்ளாவிட்டால், கடுமையான பிரசனைகள் தொடங்குகின்றன.

Image Source: freepik

இந்த நிலையில் சிறுநீரகத்தை சுத்திகரிக்க தண்ணீர் மிகவும் முக்கியமானது.

Image Source: freepik

உடலில் உள்ள நச்சுக்கள் சிறுநீர் மூலம் வெளியேற போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

Image Source: freepik

சிறுநீரகத்தை சுத்தமாக வைத்திருக்க பூண்டையும் உட்கொள்ளலாம்.

Image Source: freepik

பூண்டில் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன.

Image Source: freepik

துறப்பு: கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள கூற்றுக்கள் அல்லது முறைகள் ஆலோசனைக்காக மட்டுமே.

Image Source: freepik

இதனைப் பயன்படுத்துவதற்கு முன், மருத்துவரை அணுகவும்.

Image Source: freepik