எந்தெந்த நபர்கள் நெய் சாப்பிடக்கூடாது.?

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்
Image Source: freepik

பலரது வீடுகளில் தூய நாட்டு நெய் நிறைய பயன்படுத்தப்படுகிறது.

Image Source: freepik

கடவுளுக்கு படைக்கும் நைவேத்தியம் முதல் கர்ப்பிணிகளுக்கு செய்யும் லட்டு வரை அனைத்திலும் நாட்டு நெய் சேர்க்கப்படுகிறது.

Image Source: freepik

ஆயுர்வேதத்தின் படி, தினமும் நெய் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். இதனால், ஒன்று அல்ல, பல நன்மைகள் கிடைக்கும்.

Image Source: freepik

ஆனால், சிலருக்கு நெய் சாப்பிடுவது தீங்கு விளைவிக்கும்.

Image Source: freepik

உயர் கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடு உள்ள நோயாளிகள் நெய் உட்கொள்ளக்கூடாது. ஏனெனில், அதில் நிறைவுற்ற கொழுப்பு உள்ளது.

Image Source: freepik

முன்பே உடல் பருமன் மற்றும் அதிக எடை பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்கள் நெய் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

Image Source: freepik

உயர் ரத்த அழுத்த நோயாளிகளும் நெய் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

Image Source: freepik

தினசரி உடற்பயிற்சி அல்லது யோகா செய்யாதவர்கள் நெய் உட்கொள்வதை குறைக்க வேண்டும்.

Image Source: freepik

அஜீரணம், வாயு அல்லது வயிற்றுப் பிரச்னைகள் உள்ள நோயாளிகள் நெய் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். இது வயிற்று உபாதைகளை அதிகரிக்கக்கூடும்.

Image Source: freepik