குடல் ஆரோக்கியத்தை இப்படி மேம்படுத்துங்கள்

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்
Image Source: freepik

மோசமான குடல் ஆரோக்கியம், ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள் மற்றும் மோசமான உணவுப் பழக்கவழக்கங்களால் ஏற்படுகிறது.

Image Source: freepik

இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி, செரிமானம், மன ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது.

Image Source: freepik

இதனால், வயிற்று வலி, செரிமானமின்மை, மலச்சிக்கல், வீக்கம் மற்றும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் போன்ற பிரச்னைகள் தொடங்கலாம்.

Image Source: freepik

உங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த, நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உண்ணுங்கள்.

Image Source: freepik

இது, குடல் ஆரோக்கியத்திற்கு உதவும் நல்ல பாக்டீரியாக்களை வளர்க்கிறது.

Image Source: freepik

உடலை நீரேற்றமாக வைத்திருப்பது உங்கள் உடலுக்கு மிகவும் அவசியம்.

Image Source: freepik

உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டால், செரிமான மண்டலத்தில் பாதிப்பு ஏற்பட்டு, மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் வரலாம்.

Image Source: freepik

மன அழுத்தமும் குடல் ஆரோக்கியத்தில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

Image Source: freepik

மன அழுத்தத்தைக் குறைக்க, தியானம், யோகா, ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள் மற்றும் லேசான உடற்பயிற்சி செய்யுங்கள். இது உங்கள் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

Image Source: freepik