பல் வலி இருந்தால் இந்த நோய் இருக்கலாம்

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்
Image Source: freepik

பல் வலி இருப்பது மிகவும் பொதுவான பிரச்னையாகும்.

Image Source: freepik

பல சமயங்களில், உணர்திறன் கொண்ட பற்சிப்பி தேய்ந்து போவதால், பற்களில் குளிர்ச்சியும் சூடும் தெரிகிறது.

Image Source: freepik

உங்களுக்கு தெரியுமா, பல் வலி இருந்தால் என்ன நோய் வரலாம் என்று.?

Image Source: freepik

பல் சிதைவு பல் வலிக்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம்.

Image Source: freepik

பல் ஈறுகளில் ஏற்படும் நோய்கள் அல்லது தொற்று, பற்களைச் சுற்றியுள்ள எலும்புகளை பாதிக்கலாம்.

Image Source: freepik

ஞானப் பற்கள் முளைக்கும் போதும் இந்த வலி ஏற்படலாம்.

Image Source: freepik

சில சமயங்களில் சைனஸ் காரணமாகவும் மேல் பற்களில் வலி ஏற்படலாம்.

Image Source: freepik

பல் வலி சில நேரங்களில் சீழ் அல்லது புண் காரணமாகவும் ஏற்படலாம்.

Image Source: freepik

வாய்வழி புற்றுநோய் பல் வலிக்கு ஒரு காரணமாக இருக்கலாம்

Image Source: freepik