தினமும் 2 மாம்பழங்கள் சாப்பிடுவதால் எவ்வளவு சர்க்கரை அதிகரிக்கிறது

Published by: கு. அஜ்மல்கான்

கோடையில் ருசியான மாம்பழங்கள் வரத்தால் சாப்பிட மக்கள் விரும்பி சாப்பிட்டு வருகிறார்கள்.

Published by: கு. அஜ்மல்கான்

அதே நேரம் தினமும் 2 மாம்பழம் சாப்பிட்டால் எவ்வளவு சர்க்கரை அதிகரிக்கிறது என்ற கேள்வி எழும்.

Published by: கு. அஜ்மல்கான்

ஒரு நடுத்தர அளவு மாம்பழத்தில் இயற்கையான சர்க்கரை உள்ளது

Published by: கு. அஜ்மல்கான்

ஆரோக்கியமான நபர் குறைந்த அளவில் மாம்பழம் சாப்பிடலாம்

Published by: கு. அஜ்மல்கான்

தினமும் 2 மாம்பழங்கள் சாப்பிடுவதால் சர்க்கரை மற்றும் கலோரிகள் அளவு அதிகரிக்கலாம்

Published by: கு. அஜ்மல்கான்

உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால் மாம்பழங்கள் சாப்பிட வேண்டும் என்று மருத்துவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

Published by: கு. அஜ்மல்கான்

மாம்பழத்தை ரொட்டியுடன் சமச்சீர் அளவில் சாப்பிட வேண்டும்

Published by: கு. அஜ்மல்கான்

மாம்பழத்துடன் புரதம் மற்றும் நார்ச்சத்து எடுத்துக்கொள்வதன் மூலம் சர்க்கரையை கட்டுப்படுத்தலாம்

Published by: கு. அஜ்மல்கான்

ஒவ்வொருவரின் உடலும் வெவ்வேறு வழிகளில் செயல்படுகிறது இதன் காரணமாக இதன் விளைவும் வேறுபடலாம்

Published by: கு. அஜ்மல்கான்