மூல நோயாளிகள் உணவில் இஞ்சி சேர்க்கலாமா?

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: pexels

இஞ்சி உடல்நல ஆரோக்கியத்திற்கு சிறந்தது என்று கருதப்படுகிறது

Image Source: pexels

ஆனால் மூலநோய் உள்ளவர்கள் இதனை எடுத்துக் கொள்ளலாமா என்ற குழப்பம் உள்ளது.

Image Source: pexels

உண்மையில் இஞ்சி வெப்பமூட்டும் தன்மை கொண்டது

Image Source: pexels

மூலநோய் காரணமாக ஏற்கனவே இருக்கும் வீக்கம் மற்றும் எரிச்சல் இஞ்சி உட்கொள்வதால் மேலும் அதிகரிக்கலாம்

Image Source: pexels

இஞ்சியால் மூலவியாதியில் எரிச்சல் வலி மற்றும் இரத்தப்போக்கு பிரச்சனை அதிகரிக்கலாம்

Image Source: pexels

அதுமட்டுமல்லாமல் இது மலச்சிக்கலுக்கு வழிவகுக்க வாய்ப்புள்ளது

Image Source: pexels

மூலநோய் நோயாளிகள் காரமான உணவு, வறுத்த உணவு, காபி, தேநீர் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்

Image Source: pexels

அதேபோல் மூலநோய் நோயாளிகள் மது அருந்தக்கூடாது

Image Source: pexels

மூலநோய் உள்ளவர்கள் நார்ச்சத்து நிறைந்த உணவுகள், திரவ உணவுகள், பச்சை இலை காய்கறிகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்

Image Source: pexels