சர்க்கரை வியாதி வராமல் இருப்பதை தடுக்க பின்வருபவற்றை கையாளுங்கள்.

Published by: சுகுமாறன்
Image Source: Canva

உடற்பயிற்சி

குறைந்தது 45 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். இது நம்மை சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.

Image Source: Canva

உடல் எடை கட்டுப்பாடு

நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணம் உடல் எடை அதிகரிப்பு. இதனால், உடல் எடையை கட்டுக்குள் வைக்க வேண்டும்

Image Source: Canva

ஆரோக்கியமான உணவு

பழங்கள், காய்கறிகள், தானியங்களை அதிகளவு உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

Image Source: Canva

உணவை கட்டுப்படுத்துங்கள்

எண்ணெயில் பொறித்த உணவுகள், இனிப்பு வகை உணவுகள் போன்ற உணவுகளை அதிகளவு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

Image Source: Canva

தூக்கமின்மை

உடல் ஆரோக்கியத்திற்கு மிக மிக முக்கியம் தூக்கம். தூக்கமின்மை பாதிப்பு சர்க்கரை வியாதிக்கு ஒரு முக்கிய காரணம் ஆகும்.

Image Source: Canva

மதுவிற்கு குட்பை

மதுப்பழக்கம் நீரிழிவு நோய்க்கு முக்கிய காரணமாக அமைகிறது. மதுப்பழக்கம், அதிகளவு காஃபின் எடுத்துக்கொள்வதையும் தடுக்க வேண்டும்.

Image Source: Canva

புகைப்பிடித்தல் வேண்டாம்

புகைப்பிடித்தல் உடலுக்கு மிகவும் ஆபத்து. ஃப்ரீடயாபிட்டிஸ் வருவதற்கான முக்கிய காரணம் இந்த புகைப்பிடித்தல் பழக்கம்.

Image Source: Canva

பரிசோதனை

30, 35 வயதிற்கு பிறகு ரத்த பரிசோதனை மேற்கொள்ளுங்கள். உணவு,உடற்பயிற்சி, தூக்கத்தில் கவனம் செலுத்துங்கள்.

Image Source: Canva