பைசெப்ஸை ஒரு இன்ச் பெருசாக்க எத்தனை நாட்கள் உழைக்க வேண்டும்?

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: pexel

பொதுவாக 1 இன்ச் பைசெப்ஸை உருவாக்குவதற்கு 2 முதல் 6 மாதங்கள் ஆகலாம்

Image Source: pexel

நீங்கள் புதியவராக இருந்தால் முடிவுகள் 2 முதல் 3 மாதங்களில் தெரியலாம்

Image Source: pexel

தினமும் உடற்பயிற்சி செய்வதால் தசைகள் வேகமாக வளரும்

Image Source: pexel

பைசெப்ஸ் தசைகளுக்கான சரியான உடற்பயிற்சி செய்வது அவசியம்

Image Source: pexel

தினமும் போதுமான அளவு புரத உணவுகளை எடுத்துக்கொள்வதும் அவசியம்

Image Source: pexel

அத்துடன் நல்ல தூக்கம் தசைகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது

Image Source: pexel

ஒவ்வொரு வாரமும் படிப்படியாக எடையை அதிகரித்து உடற்பயிற்சி செய்யுங்கள்

Image Source: pexel

சமச்சீர் உணவு மற்றும் தினசரி உடற்பயிற்சி மூலம் சிறந்த முடிவுகள் கிடைக்கும்

Image Source: pexel

பைசெப்ஸ் வளரும் நேரம் ஒவ்வொரு நபரின் உடல் மற்றும் உழைப்பைப் பொறுத்து மாறுபடும்

Image Source: pexel